சொந்த வீடு வாங்காதீங்க, எவனாவது இளிச்சவாயன் செலவு பண்ணி வீடு கட்டி தருவான், கம்மி விலைக்கு வாடகைக்கு போங்க. மீதம் இருக்குற பணத்தை SIP ல போடுங்க - #YouTube ஸ்டாக் மார்க்கெட் புரோக்கர்ஸ். ஓ நீ அப்படி வரியா, இனிமே 1 BHK வீடு 20 ஆயிரம் ரூபாய், 2 BHK வீடு 28 ஆயிரம் ரூபாய், 3 BHK வீடு 35 ஆயிரம் ரூபாய் வாடகை, அதுபோக maintanance, current bill, water bill தனி - சென்னை வீட்டு ஓவ்னர்ஸ்.
- 5 réponses
- 0 partages
- 19 j'aime
- 2 145 vues




